srilanka parliament election harsha de silva colombo 3093
தேர்தல் தினம் நெருங்கி வரும் நிலையில் கொழும்பில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில், தேர்தல் பிரசார மற்றும் பொதுக் கூட்ட பணிகள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்றைய தினம் கொழும்பின் முக்கிய பகுதிகளில் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வாக்கு சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, செட்டியார் தெரு, கிருலப்பனை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிக்கும் பணிகள் இடம்பெற்றன.
இதில் முன்னாள் பிரதி மேயர் சந்திரமோகன் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு கொழும்பு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டதுடன், அவரது வெற்றி உறுதிசெய்யப்படும் என்றும் வாக்குறுதியளித்துள்ளனர்.

srilanka parliament election harsha de silva colombo 3093

srilanka parliament election harsha de silva colombo 3093
இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

[…] கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர … […]