Monday, February 10, 2025
HomeLocal Newsபாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தார் ஜீவன் தொண்டமான்!

பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தார் ஜீவன் தொண்டமான்!

jeevan thondaman voted in the parliamentary elections 3190

இலங்கையின் பாராளுமன்றத்திற்கான பாராளுன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (14) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் இலக்கம் 04 இல் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.

பொதுச்லெயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் வாக்களித்தப் பின்னர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

குறித்த நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, தமது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

jeevan thondaman voted in the parliamentary elections 3190
இதையும் படியுங்கள்

கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர ​தேர்தல் பிரசாரம்!

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular