young mother dies after falling suddenly 3125
கேகாலை – வரக்காபொல பகுதியில் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம, நவக்குளம கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மெலனி நிசன்சலா சந்திரபால என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்செல என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவரது கணவர் சட்டப்பூர்வமாக அவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திபுர பிரதேசத்தில் உள்ள துறவு இல்லம் ஒன்றிற்கு ஜாதகம் பார்ப்பதற்கு குறித்த பெண் வந்து செல்லும் நிலையில், அங்கு திடீரென உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை கேகாலை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நேற்று (11) நாவக்குளம் பொது மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
young mother dies after falling suddenly 3125
இதையும் படியுங்கள்
ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ட்ரோன் தாக்குதல்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
மியான்மார் சைபர் முகாம்களுக்கு செல்லும் இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெண் ஒருவர் உட்பட 6 பேர் கைது!

[…] இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து… […]