car crashes into people exercising 3141
சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் அங்கிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
62 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் விவாகரத்தின் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே இந்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் அவரிடம் மேற்கொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
car crashes into people exercising 3141
இதையும் படியுங்கள்
ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ட்ரோன் தாக்குதல்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
பஹ்ரைனில் சிறைபட்டுள்ள 28 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு – என்ன நடக்கிறது?

தஞ்சாவூர்: அரசுப் பள்ளி மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட விவகாரம் – என்ன நடந்தது?

[…] உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோ… […]
[…] உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோ… […]