Monday, February 10, 2025
HomeLocal Newsவானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

cyber ​​attack on the website of the meteorological department 3158

சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் இணையத்தளம் கடந்த முதலாம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாருக தமுனுபொல,

“நவம்பர் முதலாம் திகதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக குறித்த திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த சைபர் தாக்குதலால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் மாற்றம் ஏற்பட்டது.

களவாணி படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா!

இலங்கையில் அமரன் செய்த வசூல் சாதனை!

அது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இணையதளத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்கள் வேறு வெளி தரப்பினருக்கு சென்றிருக்கிறதா இல்லையா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, வெளி தரப்பினரால் எவ்விதமான தகவல்கள் பெறப்பட்டதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ வௌியாகியுள்ளது.

cyber ​​attack on the website of the meteorological department 3158
இதையும் படியுங்கள்

கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர ​தேர்தல் பிரசாரம்!

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு – வௌியானது வர்த்தமானி!

10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு - வௌியானது வர்த்தமானி!

கடந்த அரசாங்கத்தின் வர்த்தமானி குறித்து உயர்நீதிமன்றின் உத்தரவு!

கடந்த அரசாங்கத்தின் வர்த்தமானி குறித்து உயர்நீதிமன்றின் உத்தரவு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular