srilanka railway pilots Strick 33 servicer baned 3195
ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல் ரயில் பயணங்களை இரத்துச்செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதான பாதையில் 13 ரயில் சேவைகளும் கரையோரப் பாதையில் 8 ரயில் சேவைகளும் புத்தளம் பாதையில் 6 ரயில்களும் களனி வெளி பாதையில் மேலும் 6 ரயில்களும் இன்று இரத்துச்செய்யப்படவுள்ளன.
srilanka railway pilots Strick 33 servicer baned 3195
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!
இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!
09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்
