britain france fear russian ships entry 3174
பிரித்தானியா (Britian) மற்றும் பிரான்ஸ் நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான நவீன ஏவுகணைகளைக் கொண்ட ரஷ்ய கப்பலொன்று ஆங்கிலக் கால்வாயை கடந்து சென்றுள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் (Emmanuel Macron) ஆகியோர் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என நேற்றையதினம் (11) உறுதியளித்திருந்தனர்.
இந்தநிலையில், ஆங்கிலக் கால்வாயை அதிநவீன ரஷ்ய கப்பல் கடந்து சென்றிருப்பதானது இரு நாடுகளுக்குமான அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றது. மேலும்
அட்மிரல் கோலோவ்கோ (Admiral Golovko) என்று அழைக்கப்படும் இந்த கப்பலானது நீண்ட தூர பயணம் மேற்கொள்வதன் ஒருபகுதியாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளது.
இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள நவீன ஏவுகணைகள் ஒலியை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்க கூடியதென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ரஷ்ய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள 10 கப்பல்களில் ஒன்றான இதனை சுட்டு வீழ்த்துவது கடினம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
britain france fear russian ships entry 3174
இதையும் படியுங்கள்
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலி!

தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை!

[…] ரஸ்ய கப்பலின் நுழைவால் பிரித்தானியா,… […]
[…] ரஸ்ய கப்பலின் நுழைவால் பிரித்தானியா,… […]