Friday, February 7, 2025
HomeLocal Newsஇணையவழியில் வாக்காளர் அட்டை பெற்றுக் கொள்ளலாம்!

இணையவழியில் வாக்காளர் அட்டை பெற்றுக் கொள்ளலாம்!

you can obtain a voter card online 3088

பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

you can obtain a voter card online 3088
இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!

அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!

சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

 கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular