Monday, February 10, 2025
HomeLocal Newsதேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு - வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு – வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

election results at 10 pm vote counting begins 3207

10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தன.

வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

அதற்கமைய நாடு முழுவதும் 2034 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு!

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

இதேவேளை, இரவு 7 மணி ஆகும்போது பிரதான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

இரவு 10 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

election results at 10 pm vote counting begins 3207
இதையும் படியுங்கள்

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

அமெரிக்கா: டிரம்ப் 2.0 ஆட்சியில் ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியின் பங்கு எப்படி இருக்கும்?

டொனால்ட் டிரம்ப் 2.0: சீனா, குடியேற்றம் மீதான அணுகுமுறை எப்படி இருக்கும்?

தென் கொரியாவின் மிக கடின தேர்வு: 8 மணி நேர தொடர் தேர்வுவை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்?

சுனேயுங் தேர்வு, தென் கொரியா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular