Monday, February 10, 2025
HomeLocal Newsமுன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

Military security for srilankas former ministers homes 3201

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு பாதுகாப்பிற்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டதாக நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக, அமைச்சுகளின் தலைவர்களின் அறிவித்தலின் பிரகாரம், அரச உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு இராணுவப் படையினர் அனுப்பப்பட்டதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 28 உத்தியோகபூர்வ இல்லங்களும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களின் உடமைகள் குறித்து இந்த நாட்களில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Military security for srilankas former ministers homes 3201
இதையும் படியுங்கள்

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular