Saturday, February 8, 2025
HomeForeign Newsஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

voting begins for us presidential election 2931

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு ஒவ்வொரு மாகாணமாக தற்போது ஆரம்பமாகி இலங்கை நேரப்படி நாளை காலை வரை வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

தேர்தலுக்காக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெள்ளை மாளிகை உட்பட அரசு கட்டடங்களின் முகப்புகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் நேரங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமலிருக்க ஏராளமான பொலிஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

பலம் வாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசை – இலங்கைக்கான இடம்!

முன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

அந்த வகையில், வாஷிங்டன் டி.சி. மாவட்டத்தில், பொது இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் 12 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவில் நேற்றும் இன்றும் பெரும்பாலான மதுபானக் சாலைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

voting begins for us presidential election 2931
இதையும் படியுங்கள்

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு பேரணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு பேரணி

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு!

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular