Friday, February 7, 2025
HomeLocal Newsமுன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

முன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

former deputy minister sentenced to rigorous imprisonment 2927

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார்.

எனக்கும் ரஜினிக்கும் திருமணம் முடிந்ததா?

பலம் வாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசை – இலங்கைக்கான இடம்!

குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி 2017 இல் சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்த சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

former deputy minister sentenced to rigorous imprisonment 2927
இதையும் படியுங்கள்

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பதுளை பஸ் விபத்து – சாரதியின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

பதுளை பஸ் விபத்து - சாரதியின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular