Monday, February 10, 2025
HomeMain newsகைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

colombo magazine prison two officers dismissed 2935

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் மற்றும் களஞ்சியசாலையில் கடமையாற்றிய காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் குறித்த கைதியுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

colombo magazine prison two officers dismissed 2935
இதையும் படியுங்கள்

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு பேரணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு பேரணி

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு!

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு!
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular