Sunday, February 16, 2025
HomeBusiness Newsஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

increase in tourist arrivals to sri lanka 2853

ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 135,907 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 25% அதிகரிப்பை காட்டியுள்ளது.

2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 31 வரை 1,620,715 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன, கடந்த ஆண்டு மொத்த வருகை 1,487,303 ஆக இருந்தது.

இந்தியாவில் இருந்து மட்டும் 2024 அக்டோபரில் 36,417 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் , இது மொத்த சுற்றுலா பயணிகள் வருகையில் 26.8% பங்கைக் கொண்டுள்ளது.

செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதமும் வருகை அதிகரித்ததுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, அருகம்பேக்கு பயணம் செய்வதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் பல நாடுகளால் பயண ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் இம்மாதம் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படவில்லை.

increase in tourist arrivals to sri lanka 2853

இதையும் படியுங்கள்

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

விசேட செய்திகள்

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்பு

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular