Karapitiya Hospital doctors on strike 2809
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வலகாகொட தெரிவித்தார்.
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
பிந்திய தகவலின் படி
மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட வைத்தியர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் பேரில் இந்தப் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
Karapitiya Hospital doctors on strike 2809
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!
லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
மியன்மாரில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கான மற்றுமொரு நடவடிக்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பொன்று
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (01) மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில்
[…] […]
[…] […]