Sivakarthikeyan surpasses Vijay on the first day 2803
கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட்.
தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர். ஆனால், தெலுங்கில் இப்படம் சரியாக போகவில்லை என்றும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளிவந்தது.

மேலும் கோட் படம் முதல் நாள் தெலுங்கில் ரூ. 3.8 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முறியடித்துள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
தீபாவளி பண்டிகைக்கு பல திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு உலகளவில் கிடைத்துள்ளது.
இதுவரை உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதில் தெலுங்கில் முதல் நாளே ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்து கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

Sivakarthikeyan surpasses Vijay on the first day 2803
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!
லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
விசேட செய்திகள்
காதலனுக்கு மிளகு சூப் கொடுத்த காதலி! காதலன் உட்பட 5 பேர் பலி!
