srilanka beauticians dangerous alert cosmetics 2730
இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அழகுசாதனப் பொருட்களை விற்கும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தோட்ட பணியாளர்களுக்கு ரூ.20,000
எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!
இந்த அழகுசாதனப் பொருட்களில் பெரும்பாலானவை தரமற்றதாகவும் பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் இருப்பதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான தரமற்ற அழகுசாதனப் பொருட்களினால் தோல் சேதமடையக் கூடும் என நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.
srilanka beauticians dangerous alert cosmetics 2730
இவைகளையும் படியுங்கள்:
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்
தீபாவளி: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியாதது ஏன்?
கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு
8 நிமிடங்களுக்கு முன்னர்

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27

[…] அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இ… […]