sri lankas place in the strongest passport ranking 2924
சர்வதேச நாடுகளில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Henley Passport Index குறியீட்டின்படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக சிங்கப்பூர் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளன.
இந்த நாடுகளுக்கு 192 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும்.
ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் மூன்றாவது ஆவது இடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளன.
இந்த நாட்டின் குடிமக்கள் 191 நாடுகளுக்கு இலவசமாக பயணிக்க முடியும்.
பெல்ஜியம், நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் 4ஆவது இடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளதுடன், இந்த நாட்டு பிரஜைகள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ!
எனக்கும் ரஜினிக்கும் திருமணம் முடிந்ததா?
அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாட்டு பிரஜைகள் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதுடன், இந்த நாடுகளின் கடவுச்சீட்டு 5ஆவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் கடவுச்சீட்டு இந்தப் பட்டியலில் 8ஆவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும்.
இந்தப் பட்டிளில்ல இந்தியா 83ஆவது இடத்திலும் இலங்கை 95ஆவது இடத்திலும் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் 58 நாடுகளுக்கும் இலங்கை குடிமக்கள் 44 நாடுகளுக்கும் விசா இல்லாது பயணிக்க முடியும்.
sri lankas place in the strongest passport ranking 2924
இதையும் படியுங்கள்
மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!
கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!
வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!
வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
புதிய மகசின் சிறைச்சாலையின் சிறை காவலர் உள்ளிட்ட இருவர் பணிநீக்கம்

போதகர் ஜெரோமின் வருகைக்கு எதிர்ப்பு

[…] […]