three killed 39 injured in bus accident 3215
மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை எலவகந்த பிரதேசத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்திசையில் பயணித்த வேன் மீது மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த 37 பேரும் (37) வேனில் பயணித்த 5 பேரும் (05) காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பேருந்தில் பயணித்த இருவர் மற்றும் வேனில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
three killed 39 injured in bus accident 3215
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!
இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!
10 ஆவது பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள்!
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பிட்காயின் விலை திடீரென உயரக் காரணம் என்ன? கிரிப்டோகரன்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கான பதில்

[…] […]