anura kumara approaching power with 106 seats 3308
UP DATE
141 ஆசனங்களுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திசைக்காட்டி!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி திசைகாட்டியை சின்னமாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (6,863,186) 141 ஆசனங்களையும் 18 தேசிய பட்டியலையும் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (1,968,716) 35 ஆசனங்களையும்,5 தேசிய பட்டியலையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி (500,835) 3 ஆசனங்களையும்,2 தேசிய பட்டியலையும், நாமல் ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (350,429) 2 ஆசனங்களையும் 1 தேசிய பட்டியலையும் கைப்பற்றியுள்ளன.
இதுதவிர, தமிழரசுக் கட்சி (257,813) 7 ஆசனங்களையும், 1 தேசிய பட்டியலையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (87,038) 2ஆசனங்களையும் 1 தேசிய பட்டியலையும் ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 6 ஆசனங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில். நடைபெற்ற தேர்தலின் பலனாக பல முன்னாள் அமைச்சர்கள் தமது வாக்கு வங்கிகளை இழந்துள்ளனர்.
பெரும்பாலும் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கோலோச்சியிருப்பது புலப்படுகிறது.
புதிதாக அரசியலில் இணைந்து கொண்ட சில கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி இன்று முற்பகல் 10 மணி வரையான தரவுகளின் அடிப்படையில் திசைகாட்டியை சின்னமாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (6,842,223) 106 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (1,966,875) 28 ஆசனங்களையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி (493,359) 3 ஆசனங்களையும், நாமல் ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (350,287) 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதுதவிர, தமிழரசுக் கட்சி (252,548) 3 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 5 ஆசனங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
10 ஆவது பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள்!
பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயம்!
முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!
இந்தநிலையில். நடைபெற்ற தேர்தலின் பலனாக பல முன்னாள் அமைச்சர்கள் தமது வாக்கு வங்கிகளை இழந்துள்ளனர்.
பெரும்பாலும் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கோலோச்சியிருப்பது புலப்படுகிறது.
புதிதாக அரசியலில் இணைந்து கொண்ட சில கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளன.
anura kumara approaching power with 106 seats 3308
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
அமெரிக்கா: டிரம்ப் 2.0 ஆட்சியில் ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியின் பங்கு எப்படி இருக்கும்?

தென் கொரியாவின் மிக கடின தேர்வு: 8 மணி நேர தொடர் தேர்வுவை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்?
