sarvajana balaya national list for dilith jayaweera 3446
கூட்டமைப்பின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க சர்வஜன பலய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக ‘சர்வஜன பலய’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீரவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான தீர்மானத்தை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
sarvajana balaya national list for dilith jayaweera 3446
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
மக்கள் ஆதரவை இளந்து நாடாளுமன்றம் செல்லும் நாமல்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
முறைகேடுகள் பல இடம்பெறும் அரச கட்டிடம்!

இம்முறை பாராளுமன்றம் செல்லும் பெண்கள் இதோ!
