parliamentary online registration begins 3435
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17) முதல் வரும் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகவும் குறித்த நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று பதிவு செய்ய முடியுமெனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பின்னர், தேர்தல் ஆணைக்குழு குறித்த பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட அரசு அச்சகத்திற்கு அனுப்பவுள்ளது.
parliamentary online registration begins 3435
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
மக்கள் ஆதரவை இளந்து நாடாளுமன்றம் செல்லும் நாமல்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
தொடரும் தோல்வி: இலங்கையில் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சிக்கல்

[…] நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்! […]