Saturday, February 8, 2025
HomeLocal Newsபாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

details of those who cast their votes in the parliamentary elections by district 3385

வன்னியில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
துறைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
காதர் மஸ்தான் – 13,511

யாழில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

கருணநாதன் இளங்குமரன் – 32,102
ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
இராமநாதன் அர்ஜுனா – 20, 487

ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5 ஆசனங்கள்

நிஹால் கலப்பத்தி – 125,983
அதுல ஹேவகே – 73,198
சாலிய மதரசிங்க – 65,969
அரவிந்த விதாரண – 48,807
பிரபா செனரத் – 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

திலீப் வெதஆராச்சி – 23,514

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1

டீ.வி. சானக – 16,546

பொலன்னறுவையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

ரி.பீ. சரத் – 105,137
ஜகத் விக்ரமரத்ன – 51,391
சுனில் ரத்னசிறி – 51,077
பத்மசிறி பண்டார – 45,096

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

கின்ஸ் நெல்சன் – 28,682

நுவரெலியாவில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 04 ஆசனங்கள்

மஞ்சுள சுரவீர – 78,832
மதுர செனவிரத்ன – 52,546
ஆர்.ஜி. விஜேரத்ன – 39,006
கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

பழனி திகாம்பரம் – 48,018
வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273

ஐக்கிய தேசிய கட்சி – 01(unp)
ஜீவன் தொண்டமான் -46,478

களுத்துறையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்
நளிந்த ஜயதிஸ்ஸ – 371,640
நிலந்தி கொட்டஹச்சி – 131,375
நிஹால் அபேசிங்க – 96,721
சஞ்சீவ ரணசிங்க – 78,832
தனுஷ்கா ரங்கநாத் – 74,502
ஓஷானி உமங்கா – 69,232
சந்திமா ஹெட்டியாராச்சி – 50,509
நந்தன பத்மகுமார – 50,452

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

அஜித் பெரேரா – 43,975
ஜகத் வித்தான – 43,867

புதிய ஜனநாயக முன்னணி – 01(NDF)
ரோஹித அபேகுணவர்தன – 10,204

அநுராதபுரத்தில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

வசந்த சமரசிங்க – 251,639
சேனா நாணயக்கார – 86,150
சுசில் ரணசிங்க – 72,508
சுசந்த குமா – 71,695
பாக்ய ஸ்ரீ ஹேரத் – 63,551
பி.டி.என்.கே. பலிஹேன – 52,507
திலின சமரக்கோன் – 49,730

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

ரோஹன பண்டார – 46,399
சுரங்க ரத்நாயக்க – 24,348

கண்டியில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

லால் காந்த -316,951
ஜகத் மனுவர்ண -128,678
மஞ்சுள பிரசன்ன -94,242
முடித விஜேமுனி -82,926
ஹர்ஷன திஸாநாயக்க – 78,526
ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929
ரியாஸ் மொஹமட்-64,043
துஷாரி ஜயசிங்க -58,223
மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

ரவூப் ஹக்கீம் – 30,883
சமிந்திரனி கிரியெல்ல – 30,780

புதிய ஜனநாயக முன்னண – 01(NDF)
அனுராதா ஜயரத்ன – 20,749

காலியில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 7 ஆசனங்கள்

நலின் ஹேவகே – 274,707
ரத்ன கமகே – 113,719
நயனதாரா பிரேமதிலகே – 82,058
நிஷாந்த சமரவீர – 76,677
திலங்க ருக்மல் – 74,143
நிஷாந்த பெரேரா – 71,549
ரி.கே. ஜெயசுந்தர – 58,761

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

கயந்த கருணாதிலக்க – 36,093

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1 ஆசனம்

சானக சம்பத் – 8,447

பதுளையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

சமந்த வித்யாரத்னா – 208,247
கிட்ணன் செல்வராஜ் – 60,041
அம்பிகா சாமுவேல் – 58,201
ரவீந்திர பண்டார – 50,822
சுதத் பலகல்ல – 47,980
டினிந்து சமன் – 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

நயன வாசலதிலகே – 35,518
சமிந்த விஜேசிறி – 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

சாமர சம்பத் தசநாயக்க – 19,359

மாத்தறையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

சுனில் ஹதுனெத்தி- 249,251
சரோஜா போல்ராஜ் – 148,379
எல்.எம் அபேவிக்ரம – 68,144
அக்ரம் இல்யாஸ்- 53,835
கம்மெத்தகே அஜந்த – 48,820
லால் பிரேமநாத் – 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

சதுர கலப்பத்தி – 32,196

கொழும்பில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி – 13

ஹரினி அமரசூரிய -655,289
சதுரங்க அபேசிங்க -127,166
சுனில் வட்டகல -125,700
லக்ஸ்மன் நிபுணராச்சி – 96,273
அருண பனாகொட -91,081
எரங்க குணசேகர -85,180
ஹர்ஷன நாணயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
அசித நிரோஷன் -78,990
மொஹமட் ரிஸ்வி சாலி – 73,018
சுசந்த தொடவத்த – 65,391
சந்தன சூரியராச்சி – 63,387
சமன்மலி குணசிங்க – 59,657
தேவானந்த சுரவீர – 54,680

ஐக்கிய மக்கள் சக்தி – 04

சஜித் பிரேமதாச – 145,611
ஹர்ஷ டி சில்வா – 81,473
முஜிபுர் ரஹ்மான் – 43,737
எஸ். எம். மரிக்கார் – 41,482

மட்டக்களப்பில் வெற்றி பெற்றவர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (NPP) – 03 ஆசனங்கள்

இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458
ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773
இளைய தம்பி ஸ்ரீநாத் – 21,202

தேசிய மக்கள் சக்தி – 01ஆசனம்

கந்தசாமி பிரபு – 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம்

எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் – 32,410

குருநாகலயில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 12 ஆசனங்கள்

நாமல் கருணாரத்ன – 356,969
ஆனந்த விஜேபால – 133,142
சுஜீவ இந்திக திஸாநாயக்க – 109,979
விஜேசிறி பண்டாரநாயக்க – 86,218
கீதா ஹெராத் – 84,414
நாமல் சுதர்சன – 83,418
ஜகத் குணவர்தன – 81,864
அசோக குணசேன – 72,216
ஜி. டி. சூரிய பண்டார – 72,198
சந்தன பண்டார தென்னகோன் – 70,038
தர்மப்பிரிய திஸாநாயக்க – 68,580
மொஹமட் அஸ்லம் – 67,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்
நளீன் பண்டார – 58,971
தயாசிறி ஜயசேகர – 51,402
அலவத்துவல சந்திரவன்சா – 46,915

இரத்தினபுரியில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்

சாந்த பத்மகுமார – 137,965
எஸ். பிரதீப் – 112,711
ஹினிதும சுனில் செனவி – 76,505
ஜனக சேனாரத்ன – 74,068
சுனில் ராஜபக்ச – 58,138
உபுல் கித்சிரி – 55,726
வசந்த புஷ்பகுமார – 52,841
நிலுஷா கமகே – 48,791

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்
ஹெஷான் விதானகே – 54,850
வருண பிரியந்த லியனகே – 44,705
பாலசூரியகே ஆரியவங்ச – 26,760

கேகாலையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

தம்மிக்க பட்டபெந்தி – 186,409
கோசல ஜயவீர – 61,713
சாகரிகா அதாவுத – 59,019
மனோஜ் ராஜபக்ச – 54,173
நந்தன மில்லகல – 49,635
காஞ்சனா வெலிபிட்டிய – 45,723
நந்த பண்டார – 45,115

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

கபீர் ஹாஷிம் – 36,034
சுஜித் சஞ்சய் பெரேரா – 26,164

புத்தளத்தில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 06 ஆசனங்கள்

சந்தன அபேரத்ன – 113,334
அஜித் கிஹான் – 58,183
கயான் ஜானக – 51,233
ஹிருனி விஜேசிங்க – 44,057
எண்டன் ஜயக்கொடி – 43,907
மொஹமட் பைசல் – 42,939

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

ஹெக்டர் அப்புஹாமி – 25,755
ஜனத் சித்ரல் – 18,916

மாத்தளையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

கமகெதர திஸாநாயக்க – 100,618
சுனில் பியன்வில – 56,932
தீப்தி வாசலகே – 47,482
தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

ரோகினி கவிரத்ன – 27,945

மொனராகலையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

ஆர். எம். ஜயவர்த்தன – 105,107
அஜித் பிரியதர்ஷன் – 54,044
சதுரி கங்கானி – 42,930
ருவான் விஜேவீர – 40,505
சரத்குமார் – 39,657

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

எச்.எம். தர்மசேனா – 20,171

திருகோணமலையில் வெற்றி பெற்றவர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 02 ஆசனங்கள்

அருண் ஹெட்டியாராச்சி – 38,368
ரொஷான் அக்மீமன – 25,814

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 01 ஆசனம்

இம்ரான் மஹ்ரூப் – 22,779

இலங்கை தமிழரசு கட்சி – 01 (ITAK)

சண்முகம் குகதாசன் – 18,470

details of those who cast their votes in the parliamentary elections by district 3385
இதையும் படியுங்கள்

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

அமெரிக்கா: டிரம்ப் 2.0 ஆட்சியில் ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியின் பங்கு எப்படி இருக்கும்?

டொனால்ட் டிரம்ப் 2.0: சீனா, குடியேற்றம் மீதான அணுகுமுறை எப்படி இருக்கும்?

தென் கொரியாவின் மிக கடின தேர்வு: 8 மணி நேர தொடர் தேர்வுவை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்?

சுனேயுங் தேர்வு, தென் கொரியா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular