Sunday, February 16, 2025
HomeLocal Newsமக்கள் ஆதரவை இளந்து நாடாளுமன்றம் செல்லும் நாமல்!

மக்கள் ஆதரவை இளந்து நாடாளுமன்றம் செல்லும் நாமல்!

namal will go to parliament after losing public support 3417

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயம்!

தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

இதன்போது உரையாற்றிய சாகர காரியவசம்,

“இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசிய பட்டியலில் ஒரு நாடாளுமன்ற பதவியும் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

namal will go to parliament after losing public support 3417
இதையும் படியுங்கள்

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

வன்னியில் தபால் மூல வாக்குகள் 466 உட்பட 15,254 வாக்குகள் நிராகரிப்பு

வன்னியில் தபால் மூல வாக்குகள் 466 உட்பட 15,254 வாக்குகள் நிராகரிப்பு

நபரொருவர் அடித்துக் கொலை

நபரொருவர் அடித்துக் கொலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular