Monday, February 10, 2025
HomeTop Storyதாழமுக்கமும் - வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காலமும் - எச்சரிக்கை!

தாழமுக்கமும் – வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காலமும் – எச்சரிக்கை!

Warning for the low pressure and monsoon season 3884

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலவும் தாழமுக்க பகுதியானது தற்போது கல்முனையில் இருந்து கிட்டத்தட்ட 800km தூரத்திலும், திருகோணமலையிலிருந்து கிட்டத்தட்ட 900km தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 1150km தூரத்திலும், சென்னையிலிருந்து 1300km தூரத்திலும் இலங்கையின் தென்கிழக்காக நகர்ந்து வருகிறது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று (08) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான வானிலை முன்னறிவிப்பு:

சிறு , நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு!

30ஆம் திகதி வரை யாழ் – கொழும்பு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆவேசமாக பேசிய விஜய்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக உருவாகியுள்ள தாழமுக்க பகுதியானது, அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை வந்தடையும்.

இதன் தாக்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வடகிழக்கு பருவப் பெயர்ச்சி பருவகாலமானது மேற்குறிப்பிடப்பட்ட நிலையுடன் படிப்படியாக விரித்தியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Warning for the low pressure and monsoon season 3884

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

விசேட செய்திகள்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular