Sunday, February 16, 2025
HomeTop Storyச.தொ.ச.யில் விற்பனையாகும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ச.தொ.ச.யில் விற்பனையாகும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Increase in the number of coconuts sold in Sathosa 3887

ச.தொ.ச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான தென்னந்தோப்புகளிலுள்ள தேங்காய்கள் ச.தொ.ச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ச.தொ.ச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Increase in the number of coconuts sold in Sathosa 3887

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

விசேட செய்திகள்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular