Saturday, February 8, 2025
HomeLocal Newsசிறு , நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு!

சிறு , நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு!

allegations small and medium rice mill owners 3873

அரிசியின் விலையை முன்னைய விலையை விட 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் அரிசிக்கான விலை அறிவிக்கப்பட்டமை தொடர்பில் அதன் தலைவர் யூ.கே.சேமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அரிசியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நம் நாட்டில் அரிசி தொடர்பில் வர்த்தமானி விலையொன்று காணப்படுகிறது. பச்சை அரிசி கிலோ 210 ரூபாவாகவும், நாடு அரிசி கிலோ 220 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் இருந்தது.

இன்று முதல் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய 3 அரிசி வகைகளுக்கு 10 ரூபா அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அல்ல செய்திருக்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக ஆராய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்!

தமிழ் நாட்டில் சாதனை படைத்த புஷ்பா 2!

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு!

பிரித்தானிய தீவு விடுதியில் 56 தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்!

ஆனால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று முதல் நுகர்வோர் அதிகாரசபை ஊடாக அரிசி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என நம்புகின்றோம்.

அவ்வாறு செய்யாவிட்டால், இந்நாட்டு நுகர்வோர் பாரிய அநீதிக்கு உள்ளாக நேரிடும். அரிசியை 10 ரூபாவால் அதிகரித்து, அதனூடாக ஆலை உரிமையாளர்களின் இலாபத்தையும் 10 ரூபாவால் உயர்த்தும் நிலைமை இதுவாக இருக்கக் கூடாது. எனவே, நுகர்வோர் அதிகாரசபை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் அரிசி ஆலைகளிலும் சோதனை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

allegations small and medium rice mill owners 3873

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சிரியா: ‘அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது’ எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்

சிரியா

விஜய், ஆதவ் அர்ஜூனா பேச்சு: நெருக்கடி திமுகவுக்கா, விசிகவுக்கா?

தவெக தலைவர் விஜய்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular