Jaffna Colombo air conditioned train service 30th 3870
இலங்கை ரயில்வே திணைக்களம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக யாழிலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையை முன்னெடுத்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இதுவரை காலமும் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தொடர்ச்சியாக சேவையை முன்னெடுக்கவுள்ளது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்!
தமிழ் நாட்டில் சாதனை படைத்த புஷ்பா 2!
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு!
பிரித்தானிய தீவு விடுதியில் 56 தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்!
காலை 5.30 மணிக்கு ஒவ்வொரு நாளும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண ரயில் நிலையத்தை சென்றடையும்.
பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் ரயில் சேவை இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும்.
யாழிலிருந்து பயணிக்கும் ரயில் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
6 சிங்கக்குட்டிகளை ஈன்ற லாரா மற்றும் டோரா!

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி!
