first look at vijays thalapathy 69 3879
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தளபதி 69 படத்தின் First லுக் போஸ்டர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்தின் First லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 31ஆம் திகதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன
first look at vijays thalapathy 69 3879

இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
விசேட செய்திகள்
சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை- மத்திய கிழக்கில் பதற்றம்

சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி
