Sunday, February 16, 2025
HomeEditor Picksகண்டி இந்து மகளிர் சங்கவருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு!

கண்டி இந்து மகளிர் சங்கவருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு!

taipongal event kandy hindu womens society 5435

கண்டி இந்து மகளிர் சங்கத்தால் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு சஹாஸ் உயன கேட்போர் கூடத்தில் இன்று காலை மிக கோலகலமாக நடைப்பெற்றது,

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கண்டி இந்திய துனைத்தூதரகர் திருமதி வீ.எஸ். சரன்யா கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மேலும் கண்டி போதனா வைத்தியசாலை உயர் அதிகாரிகள் கண்டி வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் நடனங்கள் இந்து மகளிர் சங்க மகளிர்களின் பாடல்கள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை!

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

இந்தியாவிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது!

மேலும் திறமைகளை வெளிகாட்டிய அனைவருக்கும் சான்றிதல்களும் ஞாபக சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

taipongal event kandy hindu womens society 5435

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி  நீரில் மூழ்கும் அபாயம்

நுவரெலியா - உடப்புசல்லாவ வீதி  நீரில் மூழ்கும் அபாயம்

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை துப்பாக்கிச் சூடு - காயமடைந்த நபர் உயிரிழப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular