shooting front court mannar two killed 5328
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 9.20 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மோப்பார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை!
மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் – 2025
கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வழக்கின் சாட்சிகள் என்றும், விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
shooting front court mannar two killed 5328


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – 4 சந்தேகநபர்கள் கைது

மான், மரை கொம்புகளுடன் ஒருவர் கைது
