Saturday, August 30, 2025
HomeLocal Newsபணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்!

பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்!

train delays continue staff shortage 4742

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ரயிலின் பிரதான பிரிவுகளில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெற்றிடங்கள் நிலவுவதால் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணியாளர்கள் வெற்றிடங்களாலும், ரயில் இயந்திரங்கள் கிடைக்காததாலும் நாளொன்றுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்ய வேண்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமும் 390 ரயில் சேவைகள் இயக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த வெற்றிடங்களால், 346 சேவைகளுக்கு மட்டுமே ரயில் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?

இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!

தற்போது 150 ரயில் ஓட்டுனர்கள், 120 கட்டுப்பாட்டாளர்கள், 600 தொழிநுட்ப வல்லுநர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் இயந்திர பராமரிப்பு பணி தாமதமாகி வருவதாகவும், பராமரிப்பு பணிக்காக தற்போது 30-40 இயந்திரங்கள் பராமரிப்பு பிரிவுகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

train delays continue staff shortage 4742

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

மாத்தறை சிறையின் கைதிகள் சிலர் வேறு சிறைக்கு

மாத்தறை சிறையின் கைதிகள் சிலர் வேறு சிறைக்கு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular