The World Population Will Be 8 09 Billion 2025 4702
2025 புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் உலக சனத்தொகையும் இன்றைய தினத்தில் 809 கோடியாக (8.09 பில்லியனாக) உயர்ந்துள்ளதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
குறித்த அறிக்கையானது அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் (7.1 கோடி) உயர்ந்துள்ளது.
சிகரட் விலை அதிகரிக்கும் சாத்தியம்? 2025 பாதீடு குறித்த தீர்மானம்!
டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குமாறு கோரிக்கை!
தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி!
2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் (2024) மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.
அத்துடன் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The World Population Will Be 8 09 Billion 2025
இதையும் படியுங்கள்
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்!
எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு!
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்
