provincial director ksujatha appointed as additional commissioner general 3523
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்த சுஜாதா குலேந்திரகுமார் கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!
2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டார். இள வயதில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக நான்கு வருடங்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி தொடர்ச்சியாக மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கு தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்ட முன்னின்று செயற்பட்டு வந்த நிலையில் இவருக்கு குறித்த பதவியுயர்வு கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
provincial director ksujatha appointed as additional commissioner general 3523
இதையும் படியுங்கள்
முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!
இழுபறியில் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் விவகாரம்

உயர்தர பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு
