man arrested for shooting woman 3517
ஈச்சலம்குளம் பகுதியில் பெண் ஒருவரை தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சந்தேகநபர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் நேற்று (19) கைதுசெய்யப்பட்டதாக ஈச்சலம்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
வவுனியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை சுட பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டு குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
man arrested for shooting woman 3517
இதையும் படியுங்கள்
முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!
53 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கதேசம் வந்த பாகிஸ்தான் கப்பல் – இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றுள்ள விவேக் ராமசாமியின் தமிழ்நாட்டு பின்னணி என்ன? – உறவினர்கள் எங்கே உள்ளனர்?
