Naam Tamilar Party State Coordinator resigns 5739
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகியுள்ளார்.
பல இடங்களில் கோழி இறைச்சி – முட்டை விலை குறைந்தது!
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை!
சிறுவர்களுக்காக சமூக ஊடகங்களை தடை செய்கிறார்களா?
மர்மமான முறையில் பெண் கொலை – மாத்தறையில் சம்பவம்
- தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் நாதகவில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வலதுசாரிகளின் வழிகாட்டுதல் பேரில் சீமான் அரசியல் பேசுவதாக ஜெகதீச பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் நாதகவில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலதுசாரிகளின் வழிகாட்டுதல் பேரில் சீமான் அரசியல் பேசுவதாக ஜெகதீச பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், தத்துவத்தை நிறைவேற்ற மிகச்சிறந்த ஒழுக்கமுள்ள தலைவன் இல்லாவிட்டால் அனைத்தும் கேலி கூத்துதான் என்றார்.
பெரியாருக்கு எதிராக சீமான் பேசியபோது அதனை கண்டித்து ஏற்கெனவே ஜெகதீச பாண்டியன் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Naam Tamilar Party State Coordinator resigns 5739


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது
