Chicken and egg prices decreased many places 5720
சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாயாகவும், முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 900 முதல் 1100 ரூபாய் வரை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சில பகுதிகளில் ஒரு முட்டை 40 ரூபாய்க்கும், சிறிய முட்டை 32 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?
நீங்க தூக்கு போட்டு செத்தா நான் பொறுப்பில்லை – ஊடகங்களை கேலி செய்த அர்ச்சுனா!
யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்!

700 முதல் 800 ரூபா வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நாளாந்தம் கோழி இறைச்சியின் தேவையின் காரணமாக சில இடங்களில் அதை விடவும் குறைந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த முட்டை தேவையை விட அதிகளவு முட்டை கையிருப்பு கிடைப்பதால் வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 28 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 29 ரூபாயாகவும் குறைந்துள்ளதாக, முட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Chicken and egg prices decreased many places 5720

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது
