Instagrams new update is time lapse video 5507
உலகின் முன்னணி சமூக வலைத்தள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாக்கிராம் செயற்படுகிறது.
இந்த செயலியில் இளம் தலைமுறையினர் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை அள்ளுவார்கள்.
இந்தநிலையில், இன்ஸ்டாக்கிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாக்கிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாலையில் பிடிபட்ட அர்ச்சுனா எம்.பி.- பொலிஸாரின் முட்டாள்தனமான செயல்!
கொட்டகதெனிய மரக்கறி தோட்டத்தில் சடலம் மீட்பு!
வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட கொம்மாதுறை மேற்கு மக்கள்!
Instagrams new update is time lapse video 5507

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
