Kandy Mahiyanganaya main road closed again 5511
கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி-மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kandy Mahiyanganaya main road closed again 5511

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
