Information official residences new members parliament 3487
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற தங்களுடைய வீடுகளை ஒப்படைத்துள்ளதுடன் 108 உத்தியோகபூர்வ இல்லங்களில் ஏறத்தாழ 70 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இலங்கை விமானப்படை மூலம் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கணினி அமைப்பில் கோளாறு – உர மானியம் தாமதம்?
லொஹான் ரத்வத்தவின் மனு – மேன்முறையீட்டு நீதிமன்றம் விசேட உத்தரவு!
நகர சபை ஊழியரை கொலை செய்த சந்தேகநபர்கள் கைது!
10ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் ஒதுக்கப்படும் என செயலாளர் நாயகம் ரோஹணதீர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செயல்முறை நாளை மறுநாள் சட்டப்பூர்வமாக தொடங்கப்படலாம் என்றாலும், நடந்துகொண்டிருக்கும் புனரமைப்பு பணிகள் காரணமாக கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Infor
Information about official residences new members parliament 3487
இதையும் படியுங்கள்
முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல்

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் யுக்ரேன் எங்கெல்லாம் தாக்கலாம்?
