Saturday, February 8, 2025
HomeLocal Newsகோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவி ; தமக்கு கோரும்...

கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவி ; தமக்கு கோரும் எதிர் கட்சி!

chairmanship cop copa committees sajith party demands

பத்தாவது நாடாளுமன்றில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பிலான குழுக்களின் தலைமைப் பதவியை தம் அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

வட பகுதிக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை!

சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகப் பண்புகளை இந்த அரசானது மதிக்கின்றதாயின் , நாடாளுமன்றக் குழுக்களின் தலைமைப் பதவியானது எதிரணிகளுக்கு வழங்கப்படுவதே சிறப்பாக அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிரணிகள் கூட்டாக மனுவொன்றைக் கையளிக்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும் .

chairmanship cop copa committees sajith party demands

இதையும் படியுங்கள்

மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!

 ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular