srilanka police requests public help catch robbers 3588
தென்னிலங்கையில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் பாரிய குற்றச் செயல்களைப் புரிந்து விட்டு தற்போது வட பகுதியில் தலைமறைவாகியிருக்கும் மேற்கண்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை வவுனியா உட்பட வட மாகாணத்திற்குள் அவதானித்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீதுவ பகுதியை சேர்ந்த பிரேசுமனி துஷார, இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியை சேர்ந்த WAD சமன் ரணசிங்க ஆகியோர் தொடர்பிலேயே பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளனர்.
விஜய் படத்திலிருந்து வெளியேறிய அஜித்!
கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை!
சி.ஐ.டியில் சிக்கினார் அர்ச்சுனா – சஜித்தை பழிவாங்க முயற்சி?
கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பாரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா அல்லது வடமாகாணத்தின் வேறு பகுதிகளில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.
சந்தேக நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் காணும் பட்சத்தில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 078 977 6397 ஊடாக அல்லது 071 636 0020 (சிந்தக்க) ஆகியோரின் தொடர்பிலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
srilanka police requests public help catch robbers 3588
இதையும் படியுங்கள்
முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!
மின்னணுத் திரை பாவனையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைப்பாடு

IMF பிரதிநிதிகளின் விசேட கலந்துரையாடல்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்