Case filed against 74 national list candidates! 5411
கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Case filed against 74 national list candidates! 5411


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து
