Sunday, February 16, 2025
HomeLocal Newsரயில் நிலைய பொலிஸ் அதிகாரி சேவை இடைநிறுத்தம்!

ரயில் நிலைய பொலிஸ் அதிகாரி சேவை இடைநிறுத்தம்!

railway station police officer service suspended 5408

ரயில்வே இ-டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாகும்புர ரயில் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை!

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

இந்தியாவிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது!

மேலும், அந்த அதிகாரி கூறுகையில், அந்த பொலிஸ் அதிகாரி தனது உறவினர் ஒருவரின் பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கி, ரயில் டிக்கெட்டுகளை வழங்கி, அதன் மூலம் ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், அந்த டிக்கெட்டுகளை பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

railway station police officer service suspended 5408

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular