whatsapp number released ministry industry 4799
மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 0707 22 78 77 புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது… ஆணைக்குழு கவனம் செலுத்துகிறது!
தீவிர சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு!2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!
2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!
தனியார் மற்றும் அரை-அரசு ஊழியர்களின் சேவை பிரச்சனைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கமாகும் என்று தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
whatsapp number released ministry industry 4799

இதையும் படியுங்கள்
2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!
அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 86% ஐ கடந்தது

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
