Friday, August 1, 2025
HomeForeign Newsசுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை - அமுலுக்கு வந்தது சட்டம்!

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை – அமுலுக்கு வந்தது சட்டம்!

switzerland bans burqa 4805

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021ல் நிறைவேற்றப்பட்டது.

இது எதிர்வரும் ஜனவரி 1-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது… ஆணைக்குழு கவனம் செலுத்துகிறது!

தீவிர சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு!2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!

2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!

விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்படாது.

மேலும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது.

தடையை மீறுபவர்கள் 1000 சுவிஸ் பிரான்க் அபராதம் விதிக்கப்படும் சட்டம் அமலுக்கு வந்தது.

switzerland bans burqa 4805

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

கடந்தாண்டு பதுளையில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்

கடந்தாண்டு பதுளையில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular