Monday, February 10, 2025
HomeLocal News9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

red alert for 9 districts 3020

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக இருப்பதால், சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டு இலங்கையர்கள் பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

தீவின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

red alert for 9 districts 3020

இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிதி மோசடியில் ஈடுபட்ட குழு ஒன்று கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட குழு ஒன்று கைது

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் – TID விசாரணைக்கு அழைப்பு

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் - TID விசாரணைக்கு அழைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular