increase in remittances from overseas sri lankans 3015
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
எனினும் இது இந்த வருடத்தின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4,844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 11.05 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
increase in remittances from overseas sri lankans 3015

இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் T20 போட்டி இன்று

பெறுமதியான உங்கள் வாக்குகளை குப்பையாக்காதீர்கள்!

[…] […]