police appeal for public assistance 6139
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறையும் இந்திய தீவு பற்றி தெரியுமா?
இசைத்துறை மேதை – கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் காலமானார்!
எரிபொருள் வரியை குறைக்க தீர்மானம் – வெளியான அறிவிப்பு!
பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727
பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்
பெயர் – சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது – 25 வயது
தே.அ.அ.இல- 995892480V
முகவரி – 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம

வலையொளி இணைப்பு ( அது தெரண ஊடகம்)
police appeal for public assistance 6139

இதையும் படியுங்கள்
மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!
கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!
சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் – கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்
