inappropriate relationship ended death 6045
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றம் நடந்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
விஜய்க்கு திடீரென வழங்கப்பட்ட Y பிரிவு தீவிர பாதுகாப்பு என்றால் என்ன?
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை – வெளியான எச்சரிக்கை!
5 வயதில் சோழன் உலக சாதனை – 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில்!
நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!
காதலர் தின இரவில், அந்தப் பெண்ணும் அவளுடைய காதலனும் வீட்டில் இருந்தபோது, அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கணவர் அங்கிருந்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது வீட்டில் இருந்த பெண் பயந்து வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
inappropriate relationship ended death 6045

இதையும் படியுங்கள்
‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ புதிய ரயில் சேவை ஆரம்ப!
இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஹோட்டலில் இருவரை பீங்கானால் தாக்கிய அர்ச்சுனா – தன்னை தாக்கியதாக முறைப்பாடு!
13 Sri Lankans rescued from cybercrime camps in Myanmar
Prominent Sri Lankan businessman Inayet Akbarally passes away